இந்தியா-ஆஸ்திரேலியா சுழற்சி முறை பொருளாதார ஹேக்கத்தான்
February 22 , 2021 1727 days 702 0
பிரதமர் அவர்கள் இந்தியா - ஆஸ்திரேலியா சுழற்சி முறை பொருளாதார ஹேக்கத்தானின் (India Australia Circular Economy Hackathon- I-ACE) நிறைவு விழாவில் உரையாற்றினார்.
I-ACE ஆனது நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்கத் திட்டம் மற்றும் ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைப்பு ஆகிய அமைப்புகளால் இணைந்து நடத்தப்பட்டது.
இதில் இந்தியாவிலிருந்து 39 குழுக்களைச் சேர்ந்த மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து 33 குழுக்களைச் சேர்ந்த 200 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.