இந்த உச்சி மாநாட்டில் முக்கிய முதலீடு, முக்கியக் கனிமங்கள், புலம்பெயர்தல், பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் டிஜிட்டல் (எண்ணிம) துறைகள் பற்றி விவாதிக்கப் பட்டன.
பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.
முதலாவது மெய்நிகர் மாநாடானது 2020 ஆம் ஆண்டில் நடத்தப் பட்டது.