TNPSC Thervupettagam

இந்தியா-ஐக்கியப் பேரரசு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2025

May 10 , 2025 20 hrs 0 min 26 0
  • மூன்று ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் ஐக்கியப் பேரரசும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது, 2040 ஆம் ஆண்டு முதல் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தினை ஆண்டிற்கு சுமார் 25.5 பில்லியன் பவுண்ட் ஸிடெர்லிங்க் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமானது, 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 42.6 பில்லியன் பவுண்ட் ஸிடெர்லிங்க் ஆக இருந்தது.
  • இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் ஐக்கியப் பேரரசின் மொத்த ஏற்றுமதிகள் 17.1 பில்லியன் பவுண்ட் ஸிடெர்லிங்காகவும், இந்தியாவிலிருந்து ஐக்கியப் பேரரசிற்கு மேற் கொள்ளப் படும் மொத்த இறக்குமதிகள் 2024 ஆம் ஆண்டில் 25.5 பில்லியன் பவுண்ட் ஸிடெர்லிங்காகவும் இருந்தன.
  • கடந்த ஆண்டு இந்தியாவானது பிரிட்டனின் 11வது பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்