TNPSC Thervupettagam

இந்தியா கெம் 2022

November 8 , 2022 918 days 592 0
  • 12வது இந்தியா கெம் (2022) நிகழ்வானது, இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய வேதியியல் துறை மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு: “குறிக்கோள் 2030: இந்தியாவைக் கட்டமைக்கும் திறன் கொண்ட வேதிப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறை” என்பது ஆகும்.
  • இந்திய கெம் என்ற நிகழ்வானது இந்திய அரசின் வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறையின் ஒரு முதன்மை நிகழ்வாகும்.
  • இது இந்திய வேதிப்பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறையில் கவனம் செலுத்தும் மாபெரும் நிகழ்வாகும்.
  • இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தொழில்துறையின் மிகப்பெரியக் கூட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்