இந்தியா - சர்வதேச செர்ரி மலர்த் திருவிழா
November 28 , 2020
1645 days
686
- ஒவ்வொரு ஆண்டும் இந்தத் திருவிழாவானது மேகாலயா மாநிலத்தால் நடத்தப் படுகின்றது.
- இந்தியாவில் நடத்தப்படும் ஒரே செர்ரித் திருவிழா இதுவாகும்.
- இந்த ஆண்டு இந்தத் திருவிழாவானது கோவிட் – 19 தொற்றின் காரணமாக ரத்து செய்யப் பட்டுள்ளது.
Post Views:
686