இந்தியா, சவுதி - இருதரப்பு உத்திசார் பங்காளர் மன்றம்
November 1 , 2019 2080 days 629 0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக ரியாத்துக்குச் சென்றுள்ளார்.
இந்தியாவும் சவுதி அரேபியாவும் இருதரப்பு உத்திசார் பங்காளர் மன்றத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
இந்த மன்றமானது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் & நிதி ஆயோக் மற்றும் சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சகம் & அந்நாட்டின் கொள்கை அமைப்பு ஆகிய பல்வேறு அமைப்புகளைக் கொண்டிருக்கும்.
இந்த மன்றமானது மோடி மற்றும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சௌத் ஆகியோரால் தலைமைத் தாங்கப்பட இருக்கின்றது.