TNPSC Thervupettagam

இந்தியா - சிங்கப்பூர் இடையிலான அரசுமுறைக் கூட்டாண்மை

September 10 , 2025 12 days 64 0
  • வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான/ஆழப்படுத்துவதற்கான ஓர் உத்தி சார் செயல் திட்டத்தினை வெளியிட்டு இந்தியாவும் சிங்கப்பூரும் அவற்றின் அரசுமுறை உறவுகளின் 60 ஆண்டுகால நிறைவினைக் கொண்டாடுகின்றன.
  • இந்தத் திட்டமானது, பசுமைத் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் நிதி உட்பட எட்டு முக்கியப் பகுதிகளில் அவற்றின் விரிவான உத்தி சார் கூட்டாண்மையை விரிவுபடுத்துகிறது.
  • இந்தக் கூட்டாண்மை, புதிய மாணவர் திட்டங்கள் மற்றும் சென்னையில் ஒரு தேசிய மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு மையத்துடன் மக்களிடையேயான உறவுகளை வலியுறுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்