இந்தியா-சீனா எல்லைத் தகராறு
May 17 , 2020
1920 days
802
- இந்திய மற்றும் சீனப் படையினர்கள் சமீபத்தில் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் இரண்டு இடங்களில் மோதிக் கொண்டுள்ளனர்.
- இந்த சம்பவங்கள் சிக்கிமில் உள்ள நாகு லா எனும் பகுதியிலும், லடாக்கின் பாங்கோங் சோ ஏரிக்கு அருகே உள்ள பகுதியிலும் நடந்துள்ளன.
- நாகு லா செக்டாரானது முகுதாங் அல்லது சோ லாமு (டீஸ்டா நதி துவங்குமிடம்) எனும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
- பாங்கோங் சோ என்பது டெதிஸ் புவிப் பெருங்குழிவுனால் உருவான ஒரு உப்பு நீர் ஏரியாகும்.
- இந்த நீர்நிலைகளில் மூன்றில் ஒரு பங்கு இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ளது, மீதமுள்ளவை சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது.

Post Views:
802