இந்தியா-சீனா எல்லையில் 'முதல் கிராமம்' பலகை
April 30 , 2023
831 days
350
- மானா கிராமத்தில் 'இந்தியாவின் முதல் கிராமம்' என்ற பலகையை இந்திய எல்லைச் சாலை அமைப்பு (BRO) வைத்துள்ளது.
- இது சீனாவை ஒட்டிய வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் அமைந்துள்ளது.
- இந்த கிராமமானது இந்தியா-சீனா எல்லையில் உள்ள சாமோலி மாவட்டத்தில் உள்ளது.

Post Views:
350