TNPSC Thervupettagam

இந்தியா-ஜப்பான் ஆகிய நாடுகளின் LUPEX திட்டம்

May 27 , 2025 17 days 73 0
  • LUPEX (நிலவின் துருவ ஆய்வு) என்றும் அழைக்கப்படுகின்ற சந்திரயான்-5 ஆனது ISRO மற்றும் JAXA இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்.
  • சுமார் 6.5 டன் எடை கொண்ட இக்கலம் 2027-28 ஆம் ஆண்டில் H3 எனப்படும் ஜப்பானிய ஏவுகலத்தின் மூலம் ஏவப்பட திட்டமிடப் பட்டுள்ளது.
  • இது முதன்மையாக தண்ணீர் உள்ளதா என கண்டறிவதற்காக நிலவின் மேற்பரப்பை ஆழ்ந்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது.
  • தரையிறங்குக் கலம் மற்றும் உலாவிக் கலத்தின் பிரதான வடிவமைப்புக் கட்டத்தை இக்குழு விரைவில் தொடங்க உள்ளது.
  • இஸ்ரோ நிறுவனமானது சந்திரயான்-5 கலத்தின் தரையிறங்குக் கலத்தினையும், அதே நேரத்தில் JAXA நிறுவனமானது 350 கிலோ எடையுள்ள உலாவிக் கலத்தினையும் உருவாக்கவுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்