May 5 , 2026
15 hrs 0 min
32
- இந்தியா தலைமையிலான உலகளாவிய முன்னெடுப்புகளான ISA, CDRI மற்றும் GBA ஆகியவற்றில் ஜோர்டான் இணைந்தது.
- சூரிய ஆற்றலை மேம்படுத்துவதற்காக 2015 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளால் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ISA) தொடங்கப்பட்டது.
- பேரிடர்-தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணியானது (CDRI), பேரிடர்களைத் தாங்கக் கூடிய உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
- உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியானது (GBA), உயிரி எரிபொருள்களை மேம்படுத்துவதற்காக 2023 ஆம் ஆண்டு G20 உச்சி மாநாட்டின் போது தொடங்கப் பட்டது.
- இந்த முன்னெடுப்புகள் தூய்மையான ஆற்றல், பேரிடர் மீட்புத் திறன் மற்றும் நிலையான மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Post Views:
32