TNPSC Thervupettagam

இந்தியா-பிரான்ஸ் இடையிலான உத்திசார் பேச்சுவார்த்தை

November 8 , 2021 1386 days 552 0
  • இந்தியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவர்களின் ராஜதந்திர ஆலோசகரான இம்மானுவேல் போன் மற்றும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ஆகியோர் வாயிலாக தங்களது  இரண்டாவது உத்திசார் பேச்சுவார்த்தையை பாரீஸ் நகரில் நடத்தின.
  • இந்தப் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான், இந்தோ-பசிபிக் மற்றும் கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்