நிதி ஆயோக், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகம் மற்றும் இன்வென்ட் இந்தியா ஆகியவை இணைந்து “இந்தியா பிவி முனை 2020” (India PV EDGE 2020) என்ற ஒரு உலகளாவிய கருத்தரங்கை காணொலி வாயிலாக நடத்தின.
இது இந்தியாவில் சிறப்பு வாய்ந்த சூரிய ஒளி மின்னழுத்த உற்பத்தியைத் துரிதப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கருத்தரங்கானது, “தொகுதிகள் மற்றும் உற்பத்திச் சாதனம்” மற்றும் விநியோகச் சங்கிலி மீதான அமர்வுகளை உள்ளடக்கியுள்ளது.