TNPSC Thervupettagam

இந்தியா – பொலிவியா ஒப்பந்தங்கள்

March 31 , 2019 2319 days 719 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பொலிவியப் பயணத்தின் போது இந்தியா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளுக்கிடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
  • பொலிவியா நாட்டின் உயரிய விருதான “கன்டோர் டி லாஸ் என் எல் கிராடோ டி கிரான் காலர்” என்ற விருதானது, அந்நாட்டு அதிபரான எவோ மோராலெஸ் என்பவரால் இராம்நாத் கோவிந்திற்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
  • சுரங்கம், விண்வெளி, பாரம்பரிய மருத்துவம், தகவல் தொழில்நுட்பத்திற்கான சிறப்பு மிகு மையம் உருவாக்கல் மற்றும் இரட்டை கடல் இரயில்வேத் திட்டம் ஆகிய துறைகளில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்