TNPSC Thervupettagam

இந்தியா-மங்கோலியா உத்திசார் கூட்டாண்மை

October 19 , 2025 6 days 27 0
  • இந்தியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் 2025 ஆம் ஆண்டில் அவற்றின் 70 ஆண்டு கால அரசுமுறை உறவுகளையும், 10 ஆண்டுகால உத்திசார் கூட்டாண்மையையும் கொண்டாடுகின்றன.
  • இரு நாடுகளின் பகிரப்பட்டப் பாரம்பரியம் மற்றும் நாகரிக பிணைப்புகளைக் கொண்டாடுவதற்காக ஒரு கூட்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
  • இந்தியா புத்த நினைவுச் சின்னங்களை அனுப்பவும் 1 மில்லியன் பண்டைய கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கவும் உள்ளது.
  • இந்திய நிபுணர்களின் ஈடுபாட்டுடன் சேர்த்து, இந்தியா வழங்கும் 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான கடன், 2,500க்கும் மேற்பட்ட மங்கோலியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கான நிதி ஆதரவினை அளிக்கிறது.
  • பௌத்த புலமை சார்ந்த உறவுகளை வலுப்படுத்த ஒரு சமஸ்கிருத ஆசிரியர் காண்டன் மடாலயத்திற்கு அனுப்பப்படுவார்.
  • லடாக்-அர்கங்காய் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது இந்தியாவிற்கும் மங்கோலியாவிற்கும் இடையிலான பிராந்தியக் கலாச்சார ஒத்துழைப்பை அதிகரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்