இந்தியா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கிடையேயான போர் பயிற்சி
September 10 , 2018 2539 days 765 0
செப்டம்பர் 16 முதல் 29 வரை உத்தரகண்டின் சவ்பாட்டியாவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இராணுவ போர் பயிற்சியான ‘யுத் அபயாஸ்’ நடைபெறவிருக்கிறது.
இப்பயிற்சியானது இரண்டு நாடுகளுக்கு இடையேயான தொடர்புகளை அதிகரிக்கவும் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துகிறது.