TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான முதல் பாதுகாப்பு ஆலோசனைகள்

June 17 , 2022 1110 days 515 0
  • இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான முதல் பாதுகாப்பு ஆலோசனைகள் பிரசெல்ஸ் நகரில் நடைபெற்றது.
  • 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப் பட்ட முடிவின்படி இந்த ஆலோசனைகள் நடைபெற்றன.
  • ஐரோப்பா, இந்தோ-பசிபிக் மற்றும் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகிய பகுதிகளில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து இதில் விவாதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்