TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு – மாமல்லபுரம்

September 2 , 2019 2141 days 585 0
  • இந்த ஆண்டின் அக்டோபரில் நடைபெறவுள்ள பிரதமர் மோடிக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையே இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடானது தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கின்றது.
  • இவர்களுக்கு இடையேயான முதலாவது முறைசாரா உச்சி மாநாடானது சீனாவின் வுஹானில் 2018  ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்றது.
  • இது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்