இந்தியா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தின் சிறந்த விமான நிலையம்
March 22 , 2023
818 days
333
- இந்தியா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தின் சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- ஸ்கைட்ராக்ஸ் எனப்படும் ஒரு சர்வதேச விமானப் போக்குவரத்துத் தரவரிசை அமைப்பின் தரவில் இது கூறப் பட்டுள்ளது.
- 2022 ஆம் ஆண்டில் 37வது இடத்தில் இருந்த இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) ஆனது இந்த ஆண்டில் 36வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிலைய விருதுகளானது வருடாந்திர உலகளாவிய விமான நிலைய வாடிக்கையாளர் மன நிறைவுக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டதாகும்.

Post Views:
333