TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் நார்வே – ஆயுதப் பரவல் தடை குறித்த பேச்சுவார்த்தை

September 18 , 2025 4 days 37 0
  • இந்தியா மற்றும் நார்வே ஆகியவை அவற்றின் முதல் கடல்சார் பாதுகாப்பு, ஆயுதக் குறைப்பு மற்றும் பரவல் தடை பேச்சுவார்த்தையினை நார்வேயின் ஒஸ்லோவில் நடத்தின.
  • சர்வதேச சட்டத்தைப் பின்பற்றிப் பாதுகாப்பான கடல்சார் சூழலைப் பேண இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
  • இந்தப் பேச்சுவார்த்தையானது, கடல்சார் விவகாரங்களில் பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • அடுத்தச் சுற்று பேச்சுவார்த்தையானது புது டெல்லியில் நடைபெற உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்