TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் நீர்மின் நிலையத் திட்டங்கள் – 2030

July 6 , 2021 1482 days 614 0
  • இந்திய நாடானது 2030 ஆம் ஆண்டுக்குள் 26 GW திறனுடைய (அல்லது 26,000 MW) நீர்மின் நிலையங்களை நிறுவும் என கணிக்கப் பட்டுள்ளது.
  • சர்வதேச எரிசக்தி முகமையினால் வெளியிடப்பட்டநீர்மின் நிலைய சிறப்புச் சந்தை அறிக்கை – 2030 ஆம் ஆண்டுக்கான பகுப்பாய்வு மற்றும் முன்கணிப்புஎனும் அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
  • தற்போது இந்தியாவில் இயங்கி வரும் 207 நீர்மின் நிலையங்களின் ஒட்டு மொத்த திறன் ஆனது 46,209 MW ஆகும்.
  • 2021 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் உலகளாவிய நீர்மின் நிலையங்களின் திறனானது 17% வரை () 230 GW திறன் வரை உயரும்.
  • 2030 ஆம் ஆண்டில் நீர்மின் ஆற்றல் துறையில் உலகளாவிய திறன் வளர்ச்சியில் 40 சதவீதத்துடன் சீனா மிகப்பெரிய நீர்மின்னாற்றல் சந்தையாக திகழும்.
  • உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமானது சீனாவில் உள்ள த்ரீ கார்ஜஸ் என்ற அணையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்