இந்தியா மற்றும் நெதர்லாந்து – 75 ஆண்டுகள்
March 8 , 2022
1250 days
513
- இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகியவற்றுக்கு இடையிலான அரசுமுறை உறவுகள் நிறுவப் பட்டதன் 75வது ஆண்டு நிறைவானது இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
- இந்த நிகழ்வை நினைவு கூறுவதற்காக ஒரு முத்திரையானது வெளியிடப்பட்டது.
- இந்த முத்திரையில் இரு நாடுகளின் தேசிய மலர்களான தாமரை மற்றும் துலிப் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- இந்த முத்திரையின் மையப்பகுதியிலுள்ள ஒரு சக்கரம் இரு நாடுகளின் நட்பினைப் பிரதிபலிக்கிறது.
- இந்தக் கொடியின் நிறமானது இந்தியர்களுக்கும் டச்சு மக்களுக்கும் இடையேயுள்ள உறவுகளை வலியுறுத்துகிறது.

Post Views:
513