இந்தியா விக்ஸ் குறியீடு (India Volatility Index, VIX)
August 8 , 2017 2925 days 1318 0
இந்தியா விக்ஸ் குறியீடு / இந்திய நிலையாமைக் குறியீட்டினை தேசிய பங்குச் சந்தை (National Stock Exchange- NSE) வெளியிட்டுள்ளது.
நிஃப்டி 50 இல் அடுத்த 30 நாட்களுக்கு வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்ற நிலைத்தன்மை அல்லது ஏற்ற இறக்கங்களை அளவிடுவதற்கு ஏற்றதாக இந்தக் குறியீடு இருக்கிறது.
பங்குச்சந்தையில் பங்கு பெறுபவர்கள் எதிர்காலத்தில் முழு திருப்தி அடைவார்களா அல்லது திருப்தி அடைய மாட்டார்களா என்றும் கணிக்கக்கூடிய குறியீடாகவும் இது விளங்கும்.