TNPSC Thervupettagam

இந்தியா – அமெரிக்கா 2 + 2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

April 13 , 2022 1212 days 459 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியன தங்களுக்கு இடையிலான 2+2 பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பேச்சுவார்த்தையினை வாசிங்டன் நகரில் நடத்தின.
  • பிடென் ஆட்சியின் கீழ் நடைபெறும் இத்தகைய முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.
  • இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, விண்வெளி சார்ந்த சூழலியல் விழிப்பு உணர்வு தொடர்பான ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்