TNPSC Thervupettagam

இந்தியா – ஐக்கிய அமெரிக்க நாடுகள் கடற்படை பயிற்சி

March 31 , 2021 1557 days 672 0
  • சமீபத்தில், இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இரண்டு நாட்கள் நடைபெறும் கடற்படைப் பயிற்சியினைத் தொடங்கி உள்ளன.
  • இந்திய மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கடற்படைகள், PASSEX பயிற்சி என்ற ஒரு கூட்டுப் போர்ப் பயிற்சியின் ஓர் அங்கமாக இருந்தனர்.
  • இத்தகையப் பயிற்சியில் இந்திய விமானப் படை வீரர்கள் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.
  • PASSEX பயிற்சி என்பது கடற்படைகள் ஒன்றுக்கொன்று தத்தமது துறைமுகங்களுக்குச் செல்லும் போதோ (அ) கடலில் சந்தித்துக் கொள்ளும் போதோ தனது நட்பு நாடுகளுடன் இந்தியக் கடற்படை மேற்கொள்ளும் ஒரு கடற்படைப் பயிற்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்