TNPSC Thervupettagam

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதி

November 26 , 2025 16 hrs 0 min 26 0
  • இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்ய காந்த் பதவியேற்று உள்ளார்.
  • இது இந்தியக் குடியரசுத் தலைவரால் செய்து வைக்கப் பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு ஜூலை 07 ஆம் தேதியன்று இவர் ஹரியானாவின் இளம் "தலைமை வழக்கறிஞராகப் பதவியேற்றார்.
  • முதன்முறையாக, பூடான், இலங்கை, கென்யா, மலேசியா, மொரீஷியஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகளும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
  • காந்த் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இமாச்சலப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்