TNPSC Thervupettagam

இந்தியாவின் அணு ஆயுதக் களஞ்சியம்

September 14 , 2026 15 hrs 0 min 13 0
  • அமெரிக்க அறிவியலாளர்கள் கூட்டமைப்பின் (FAS) 2026 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, இந்தியாவிடம் சுமார் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப் பட்டு ள்ளது.
  • இந்தியாவிடம் செயல்பாட்டில் உள்ள ஏவுகணைகளுக்கு 160-க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களும், உற்பத்தியில் உள்ள புதிய எறிகணைகளுக்கு சுமார் 30 கூடுதல் அணு ஆயுதங்களும் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 140 முதல் 225 அணு ஆயுதங்களுக்குத் தேவையான இராணுவ-தர புளூட்டோனியத்தை இந்தியா உற்பத்தி செய்திருக்கலாம் என்று FAS மதிப்பிட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவிடம் சுமார் 730 கிலோ ஆயுத தரத்திலான புளூட்டோனியம் இருந்ததாக மதிப்பிடப்பட்டது.
  • அணு ஆயுதங்களைப் பொறுத்தவரையில், நம்பகமான குறைந்தபட்ச தடுப்பு மற்றும் முதலில் பயன்படுத்துவதில்லை (NFU) என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்