TNPSC Thervupettagam

இந்தியாவின் அணுசக்தி உற்பத்தி

December 15 , 2025 3 days 71 0
  • இந்திய அணுசக்திக் கழகம் (NPCIL) ஆனது, 2024–25 ஆம் நிதியாண்டில் 56,681 மில்லியன் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்தது.
  • NPCIL அதன் வரலாற்றில் 50 பில்லியன் அலகு மின் உற்பத்தியைத் தாண்டியது இதுவே முதல் முறையாகும்.
  • அணுசக்தித் துறை (DAE) இதுவரையிலான அதிகபட்ச வருடாந்திர அணுசக்தி உற்பத்தி ஆக இதை உறுதிப்படுத்தியது.
  • அணுசக்தி உற்பத்தி சுமார் 49 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைத் தவிர்க்க உதவியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்