TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கம்பிவட தாங்கு பாலம்

July 31 , 2025 3 days 26 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கம்பிவட தாங்கு பாலமான சிகந்தூர் பாலத்தைத் திறந்து வைத்தார்.
  • இது கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தின் சாகர் தாலுக்காவில் ஷராவதி உப்பங் கழியின் குறுக்கே கட்டப்பட்டது.
  • சாகரா மற்றும் மரகுடிகா இடையேயான இந்தப் பாலம் 2.44 கி.மீ நீளமும் 16 மீட்டர் அகலமும் கொண்டது.
  • சுதர்சன் சேது (ஓகா-பேட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது), ஆனது ஓகா நிலப்பகுதியையும் குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கம்பிவட தாங்கு பாலமாகும்.
  • அடல் சேது (மும்பை துறைமுக இணைப்பு) இந்தியாவின் மிகவும்  நீளமான பாலம் மற்றும் நாட்டின் மிகவும்  நீளமான கடல் பாலமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்