TNPSC Thervupettagam

இந்தியாவின் இரண்டாவது விரிவான பறவைகள் அட்லஸ்

February 10 , 2026 4 days 55 0
  • கேரளாவிற்குப் பிறகு, கோவா மாநில அளவில் பறவைகள் பரவலை வெளியிட்ட இரண்டாவது இந்திய மாநிலமாக உருவெடுத்துள்ளது
  • இந்த அட்லஸ் வல்போயில் நடைபெற்ற கோவாவின் 9வது பறவைகள் விழாவின் போது வெளியிடப்பட்டது.
  • இது கட்டம் சார்ந்த ஆய்வுகளைப் பயன்படுத்தி பறவைகளின் பரவலைப் பட்டியல் இடுகிறது மற்றும் காலப்போக்கில் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் பெரும் மாற்றங்களைக் கண்காணிக்க உதவுகிறது.
  • இந்த முயற்சி பல்லுயிர்ப பாதுகாப்பு, குடிமக்கள் அறிவியல் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தை ஆதரிக்கிறது.
  • 'கோவாவின் பறவைகள்: கொங்கணிப் பெயரிடல் – ஒலாக் சுக்னயான்சி' என்ற துணை வெளியீடு, உள்ளூர் கொங்கணி மொழியில் பறவைகளின் பெயர்களை ஆவணப் படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்