TNPSC Thervupettagam

இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு

May 2 , 2024 15 days 102 0
  • 2018-19 ஆம் ஆண்டில் சுமார் 70 பில்லியன் டாலர்களாக இருந்த இந்தியாவின் சீனப் பொருட்கள் இறக்குமதி 2023-24 ஆம் ஆண்டில் 101 பில்லியன் டாலரைத் தாண்டியது.
  • இந்தியாவின் தொழில்துறை உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியில் சீன நாட்டின் பங்கு கடந்த 15 ஆண்டுகளில் 21 சதவீதத்திலிருந்து 30% ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த இறக்குமதியை விட அதிகமாக சீனப் பொருட்களின் இறக்குமதி 2.3 மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது.
  • இயந்திரங்கள், வேதிப்பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் ஜவுளி உள்ளிட்ட எட்டு முக்கிய தொழில்துறைகளில் சீனா முதன்மையான பொருள் வழங்கீட்டாளராக விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்