TNPSC Thervupettagam

இந்தியாவின் எஃகு உற்பத்தி

February 4 , 2022 1206 days 664 0
  • 2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தி 118 மில்லியன் டன்களாக உயர்ந்தது.
  • எஃகு உற்பத்தியில் 2வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.
  • 1032.8 மில்லியன் டன்கள் உற்பத்தி கொண்ட சீனாவிற்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்