TNPSC Thervupettagam

இந்தியாவின் கற்றல் பற்றாக்குறை பற்றிய உலக வங்கியின் அறிக்கை

April 14 , 2022 1209 days 499 0
  • கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பெரும் பாதிப்பைச் சந்தித்த பல துறைகளில் கல்வித் துறையும் ஒன்றாகும்.
  • இந்தியாவின் ‘கற்றல் பற்றாக்குறையானது’ 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.
  • இது நாட்டின் கல்வித் துறையை மோசமாக்கியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
  • உலக வங்கியின் உலகக் கல்வி இயக்குனர் ஜெய்மே சவேத்ரா இந்தத் தகவலை வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்