TNPSC Thervupettagam

இந்தியாவின் காப்புரிமை தாக்கல் நிலைமை

November 18 , 2025 10 days 64 0
  • 64,000க்கும் மேற்பட்ட காப்புரிமைகளுடன் இந்தியா உலகின் 6வது பெரிய காப்புரிமைத் தாக்கல் செய்யும் நாடாக உள்ளது.
  • இந்த காப்புரிமைகளில் சுமார் 55 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியக் கண்டு பிடிப்பாளர்களால் தாக்கல் செய்யப்படுகின்றன.
  • ஆராய்ச்சி மற்றும் திட்ட நிறைவுக்காக என்று வெளிநாட்டு நிறுவனங்களை முன்னர் சார்ந்திருந்திருக்கும் நிலையிலிருந்து இது ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது.
  • கடந்தப் பத்தாண்டுகளில் இந்தியா உலகளாவியப் புத்தாக்கக் குறியீட்டில் 81வது இடத்திலிருந்து 38வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்