பல்பரிமாணக் குழந்தை மேம்பாட்டு நிலை மற்றும் போக்குகள் எனப்படும் இந்தியாவின் குழந்தைகளின் நிலை குறித்த சமீபத்திய ஒரு அறிக்கையானது நிதி ஆயோக் மற்றும் யுனிசெஃப் இந்தியா ஆகியவற்றால் உருவாக்கப்பட்டு வெளியிடப் பட உள்ளது.
இந்தியாவின் குழந்தைகள் நிலை குறித்த இந்தியாவின் முதல் அறிக்கை இதுவாகும்.
அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, நீர் மற்றும் சுகாதாரம், வீட்டு வாழ்க்கைத் தரம் மற்றும் குழந்தைகளுக்கு ஏதுவான சூழல் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவான ஒரு கட்டமைப்பை இந்த அறிக்கை உருவாக்கும்.