TNPSC Thervupettagam

இந்தியாவின் சுற்றுலா தொலைநோக்குக் கொள்கை 2029

November 2 , 2025 2 days 29 0
  • 2029 ஆம் ஆண்டிற்குள் ஐம்பது புதிய உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களை உருவாக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • காஷ்மீரின் பனி மூடிய பள்ளத்தாக்குகள், கேரளாவின் காயல் பகுதிகள், குஜராத்தின் கடற்கரைகள் மற்றும் அசாமின் மலைகள் ஆகியவை இதற்கான இலக்குகளாக இருக்கும்.
  • ஒவ்வொரு மாநிலமும் ஒன்றியப் பிரதேசமும் இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தது ஒரு முதன்மை தளத்தையாவது கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • உள்கட்டமைப்பு மற்றும் நிலைத் தன்மை தரங்களை உறுதி செய்வதற்காக மத்திய அரசினால் வடிவமைக்கப்பட்ட ஒரே சீரான மேம்பாட்டுக் கட்டமைப்பை இந்த முன்னெடுப்பு பின்பற்றும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்