இந்தியக் குடியரசுத் தலைவர் மூத்த வழக்குரைஞரான கே.கே. வேணுகோபால் என்பவரை இந்தியாவின் தலைமை வழக்குரைஞராக மறுநியமனம் செய்துள்ளார்.
இவரது பதவிக் காலமானது2020 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியிலிருந்து, அடுத்த 1 ஆண்டு காலத்திற்கு அதாவது 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.
இவர் இந்தியாவின் 15வது தலைமை வழக்குரைஞர் ஆவார்.
தலைமை வழக்குரைஞரின் பதவிக் காலமானது இந்தியக் குடியரசுத் தலைவரினால் தீர்மானிக்கப் படுகின்றது.
இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் என்பவர் இந்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் ஆவார்.
துஷர் மேத்தா என்பவர் சொலிசிட்டர் ஜெனரலாக 3 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப் பட்டுள்ளார்.