TNPSC Thervupettagam

இந்தியாவின் தீர்மானத்திற்கு அங்கீகாரம் – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை

November 3 , 2021 1387 days 648 0
  • சர்வதேச சூரியசக்திக் கூட்டிணைவிற்குப் பார்வையாளர் அந்தஸ்து வழங்குவதற்காக இந்தியாவினால் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு வரைவு தீர்மானமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்த வரைவு தீர்மானமானது பொதுச் சபையின் 6வது குழுவில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது கூட்டத் தொடரானது இனி 6வது குழுவின் பரிந்துரையை முறையாக ஏற்க வேண்டும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்