TNPSC Thervupettagam

இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம்

August 28 , 2019 2169 days 702 0
  • தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி மீதான தேசிய திட்டத்தின் கீழ், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவின் தேசிய டிஜிட்டல் நூலகம் (NDL - National Digital Library) என்ற ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது ஒற்றைச் சாளரத் தேடல் வசதியுடன் கற்றல் வளங்களின் மெய்நிகர் களஞ்சியமாக இருக்கும்.
  • NDL ஆனது உமாங் (நவீன கால நிர்வாகத்திற்கான ஒருங்கிணைந்த கைபேசி செயலி) என்ற செயலியுடன் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது.
  • NDL இல் 3 கோடிக்கும் அதிகமான டிஜிட்டல் வளங்கள் உள்ளன. அதன் உள்ளடக்கங்கள் கல்வியின் அனைத்து முக்கியக் களங்களையும் கற்பவர்களின் அனைத்து முக்கிய நிலைகளையும் உள்ளடக்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்