TNPSC Thervupettagam

இந்தியாவின் தேசிய மருந்தகக் குறிப்பு

September 24 , 2026 9 days 88 0
  • 6-வது தேசிய மருந்துக் கண்காணிப்பு வாரத்தின் போது, இந்தியாவின் 7-வது தேசிய மருந்தகக் குறிப்பு (NFI) 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று புது தில்லியில் வெளியிடப் பட்டது.
  • NFI என்பது மருந்துகள் பற்றிய நிலையான தகவல்களை வழங்கும் மற்றும் அவற்றின் பகுத்தறிவு மற்றும் பாதுகாப்பான பயன்பாட்டை ஆதரிக்கும் ஒரு குறிப்பு வெளியீடு ஆகும்.
  • சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) NFI-ஐ வெளியிடுகிறது.
  • 6-வது தேசிய மருந்துக் கண்காணிப்பு வாரம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது.
  • NFI-இன் முந்தைய 6-வது பதிப்பு 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்