TNPSC Thervupettagam

இந்தியாவின் நிலக்கரிப் பற்றாக்குறையைத் தீர்க்க ரஷ்யா உதவி

October 22 , 2021 1370 days 554 0
  • சுரங்கம் மற்றும் எஃகு தொழில்துறையில் ஒன்றிணைந்துச் செயல்படுவதற்காக இந்தியாவும் ரஷ்யாவும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை  மேற்கொண்டுள்ளன.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது குறிப்பாக கற்கரியாக்க நடவடிக்கைகள் (coking coal) மீது ஈடுபாடு செலுத்துகிறது.
  • இந்த ஒப்பந்தமானது இந்தியாவினுடைய 2017 ஆம் ஆண்டு தேசிய எஃகுக் கொள்கையின் கீழ் 2030 ஆம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தியை எட்டுவதற்கு இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • மேலும் இதற்காக முன்னோக்கிய மற்றும் பின்னோக்கிய ஒருங்கிணைப்பிலும் (forward and backward integration) ஈடுபட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்