இந்தியாவின் நீளமான நதி இழுவை வண்டி
August 30 , 2020
1708 days
724
- பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளை இணைக்கக் கூடிய குவஹாத்தி பயணிகள் இழுவை வண்டித் திட்டமானது தொடங்கி வைக்கப் பட்டு உள்ளது.
- இந்த இழுவை வண்டிச் சேவையானது 1.8 கிலோ மீட்டர் நீளமுடையது ஆகும். இது இந்தியாவில் நதியின் மீது அமைந்த மிக நீளமான இழுவை வண்டித் தொலைவாகும்.

Post Views:
724