TNPSC Thervupettagam

இந்தியாவின் பண்டைய நாகரிகம்

February 18 , 2026 19 hrs 0 min 27 0
  • பிராரானா தளத்திலிருந்து பெறப்பட்ட புதிய தொல்பொருள் ஆராய்ச்சியானது, சிந்து சமவெளி நாகரிகம் கிட்டத்தட்ட 8,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறுகிறது.
  • மட்பாண்டங்கள் மற்றும் விலங்கு எச்சங்களின் ரேடியோகார்பன் டேட்டிங், ஆரம்ப கால மனித குடியேற்றம் மற்றும் விவசாயச் சமூகங்கள் முன்னர் நம்பப்பட்டதை விட மிகவும் முன்னதாகவே வளர்ந்தன என்பதைக் குறிக்கிறது.
  • சிந்து சமவெளி நாகரிகம் (ஹரப்பா நாகரிகம்) தற்போது கிமு 2600 முதல் கிமு 1900 வரை தேதியிடப்பட்டுள்ளது.
  • முக்கிய நகர்ப்புற மையங்களில் ஹரப்பா, மொஹெஞ்சதாரோ, தோலாவிரா மற்றும் ராக்கிகர்ஹி ஆகியவை அடங்கும்.
  • இந்த நாகரிகம், கட்டம் போன்ற வடிவிலான நகரங்கள், மூடப்பட்ட வடிகால் அமைப்புகள், தரப்படுத்தப்பட்ட பல்வேறு எடைகள் மற்றும் அளவீடுகள், வர்த்தக வலையமைப்புகள் மற்றும் புரிந்து கொள்ளப்படாத எழுத்து முறைகளுக்குப் பெயர் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்