TNPSC Thervupettagam

இந்தியாவின் பல்லுயிர் முன்னேற்ற மதிப்பீடு

March 9 , 2026 15 hrs 0 min 57 0
  • இந்தியா பல்லுயிர்ப் பெருக்க ஒப்பந்தத்தின் கீழான தனது 7வது தேசிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
  • இந்த அறிக்கை 23 தேசியப் பல்லுயிர் இலக்குகள் (NBTs) மற்றும் 142 குறிகாட்டிகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை மதிப்பிடுகிறது.
  • இந்த இலக்குகள் 2022 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட குன்மிங்-மாண்ட்ரியல் உலகளாவியப் பல்லுயிர்க் கட்டமைப்புடன் (KMGBF) ஒத்துப்போகின்றன.
  • இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் (UNDP) ஆதரவுடன் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC) தயாரிக்கப் பட்டது.
  • தற்போது NBT1 – பல்லுயிர்த் திட்டமிடல் மற்றும் NBT2 – சூழலியல் மறுசீரமைப்பு ஆகிய இரண்டு இலக்குகள் மட்டுமே சரியான பாதையில் உள்ளன.
  • பல்லுயிர்ப்  பெருக்க ஒப்பந்தம் (CBD) என்பது பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் நீடித்த பயன்பாட்டிற்காக 1992 ஆம் ஆண்டு ரியோ புவி உச்சி மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஒரு உலகளாவிய ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்