TNPSC Thervupettagam

இந்தியாவின் பாதுகாப்பான நகரம்

October 12 , 2025 4 days 62 0
  • கொல்கத்தா நான்காவது ஆண்டாக இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக திகழ்கிறது.
  • 2023 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 83.9 குற்றங்கள் பதிவாகியுள்ளன.
  • 2021 ஆம் ஆண்டில் 103.5 ஆக இருந்த கொல்கத்தாவின் குற்ற விகிதம் ஆனது 2023 ஆம் ஆண்டில் 83.9 ஆகக் குறைந்துள்ளது.
  • கொச்சி, டெல்லி மற்றும் சூரத் ஆகியவை மிகவும் பாதுகாப்பற்ற நகரங்களில் ஒன்றாகும்.
  • இந்த நகரங்களில் சராசரி குற்ற விகிதம் 2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 828 ஆக இருந்தது.
  • இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொல்கத்தாவில் 94.7 சதவீதம் என்ற அதிக குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் விகிதம் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்