இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி
April 13 , 2023
842 days
350
- இந்தியாவின் பாதுகாப்புத் துறை சார் ஏற்றுமதி 2022-23 ஆம் ஆண்டில் 15,920 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
- இது 2016-17 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இல்லாத அதிகபட்ச மற்றும் குறிப்பிடத் தக்க வகையில் பத்து மடங்கு அளவு அதிகரித்துள்ளது.
- 2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் பாதுகாப்புத் துறை சார் ஏற்றுமதி ரூ.12,814 கோடி ஆகவும், 2020-21 ஆம் ஆண்டில் ரூ.8,434 கோடியாகவும் இருந்தது.

Post Views:
350