TNPSC Thervupettagam

இந்தியாவின் பாலைவனமாதல் மற்றும் நிலச்சீரழிவு வரைபடம்

June 20 , 2021 1497 days 638 0
  • இது அகமதாபாத்திலுள்ள இஸ்ரோவின் விண்வெளிச் செயல்பாட்டு மையத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
  • இந்த வரைபடமானது 2018-19 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் தரம் குறைந்த நிலங்களின் மாநில வாரியான வரைபடத்தினை வழங்குகிறது.
  • இது ஜுன் 17 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்ட பாலைவனமாதல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலகத் தினத்தன்று வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்