இந்தியாவின் புதைபடிவம் சாரா மின் உற்பத்தி மூலங்கள்
June 29 , 2025
15 hrs 0 min
28
- 2025 ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி திறன் 476 ஜிகா வாட் அளவினை எட்டியுள்ளது.
- புதைபடிவம் சாரா எரிபொருள் மூலங்கள் ஆனது இந்த மின் உற்பத்தித் திறனில் 235.7 GW (49%) பங்கினை கொண்டுள்ளது.
- புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆனது 226.9 GW பங்கினைக் கொண்டுள்ளது, இதில் 110.9 GW சூரிய சக்தி மற்றும் 51.3 GW காற்றாலை மின்சாரம் ஆகும்.
- மொத்தத் திறனில் அணுசக்தி 8.8 GW பங்களிக்கிறது.
- நிலக்கரியிலிருந்து பெறப்படும் அனல் மின்னாற்றல் 240 GW அல்லது 50.52% பங்குடன் மிகப்பெரிய எரிபொருள் மூலமாக உள்ளது.

Post Views:
28