இந்தியாவின் மதிப்புமிக்கத் தயாரிப்பு நிறுவனம்
September 22 , 2022
1026 days
461
- தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது.
- காந்தார் எனப்படும் சந்தை தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமானது இந்த அறிக்கையை வெளியிட்டது.
- இந்த அறிக்கையில் அந்த நிறுவனத்தினைத் தொடர்ந்து HDFC வங்கி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- 2014 ஆம் ஆண்டில் இந்தத் தரவரிசை வெளியிடப்படத் தொடங்கியதிலிருந்து HDFC வங்கி முதலாவது இடத்தைத் தக்க வைத்து வந்தது.

Post Views:
461