இந்தியாவின் மிக முதுமையான வங்காளப் புலி
July 13 , 2022
1037 days
464
- ஒரு உயிரியல் பூங்காவில் வைத்துப் பாதுகாக்கப்பட்ட உலகிலேயே மிகவும் வயதான புலியான ராஜா சமீபத்தில் இறந்தது.
- இது கொல்கத்தாவின் தெற்கு கையிர்பாரி என்ற பாதுகாப்பு மையத்தில் இறந்தது.
- ராஜா என்ற புலியின் வயது 25 வயது 10 மாதங்களாகும்.
- புலிகளின் சாதாரண ஆயுட்காலம் ஆன 18 ஆண்டுகள் என்ற நிலையில், ராஜா 25 ஆண்டுகள் உயிர் வாழ்ந்துள்ளது.

Post Views:
464